Analysis of Self-Assertive Verses 2 - Raju Arockiasamy
Raju Arockiasamy 1975 (Trichy)
Self-Assertive Verses 2 - Raju Arockiasamy
In mosquito bites
A sleepless night
As Maha Sivaratri
Just thinking your bites
Making summer night
Even hotter
Your rejection
And my impudent disavow
In early morning whispers
You urged lust
I, the one who wanted to taste
Enjoy and make poetry
Emerging Poems
While early morning awakening
They speak with the love of
The disappointment of lust
The notepad reminding
Ex love
When you finish reading that
The more intimate understanding
She's very beautiful only
The ex-girlfriend
But more than that
Today's intimacy
A sleepless night
Continuation of the burning of the eyes
But gifting of poems by it
Losing fatigue
Even after conceiving
Not becoming babies
Some poems
While feeling, Painful realities
கொசு கடித்ததில்
தூக்கமிழக்கும் இரவு
நீ கடித்ததையெண்ணும்
சிவ ராத்திரிகளாய்
கோடைக் காலத்தை
இன்னும் வெக்கையாக்குகின்றன
உன்னிரவு மறுத்தலும்
என்னடங்க மறுத்தலும்
அதிகாலை சிணுங்கல்களில்
உசுப்புகிறாய் காமத்தை
ருசிக்க நினைத்தவன்
ரசித்து கவிதையாக்குகிறேன்
அதிகாலை விழிப்பு
உதிக்கும் கவிதைகள்
ஏமாந்த காமத்தை
காதலோடு பேசுகின்றன
முன்னாள் காதலை
நினைவூட்டும் குறிப்பேடு
படித்து நீ முடிக்கையில்
இன்னும் நெருக்கமாய் புரிதல்
முன்னாள் காதலி
அழகு தான்
அதை விட
இந்நாள் அணுக்கம்
தூக்கமில்லா இரவின்
தொடர் கண்ணெரிச்சல்
கவிதைகள் பரிசளிக்க
தொலையும் சோர்வுகள்
கருவுற்றும் குழந்தைகளாகாமல்
சில கவிதைகள்
மலடாய் உணர்கையில்
வலிக்கும் நிஜங்கள்
# Raju Arockiasamy
29.03.2023
Scheme | a bCdb cdxx xexd fghe ghig jxij Cxxx gkfk ax |
---|---|
Poetic Form | |
Metre | 101010101 00101 0101 111 11011 10101 1010 1010 01101 0101010 111 10111011 0101100 01010 110100100 111011 001011 01010 11 1110101 01100010 11010010 011 1111 011000 0101 00101010101 11011011 1001 1010010 101010 110 1101010 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 101 1 |
Closest metre | Iambic dimeter |
Characters | 2,492 |
Words | 210 |
Sentences | 3 |
Stanzas | 18 |
Stanza Lengths | 1, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 4, 2 |
Lines Amount | 67 |
Letters per line (avg) | 10 |
Words per line (avg) | 3 |
Letters per stanza (avg) | 36 |
Words per stanza (avg) | 11 |
Font size:
Written on March 29, 2023
Submitted by araju2k on March 29, 2023
Modified on March 29, 2023
- 1:03 min read
- 1 View
Citation
Use the citation below to add this poem analysis to your bibliography:
Style:MLAChicagoAPA
"Self-Assertive Verses 2 - Raju Arockiasamy" Poetry.com. STANDS4 LLC, 2024. Web. 28 Apr. 2024. <https://www.poetry.com/poem-analysis/155192/self-assertive-verses-2---raju-arockiasamy>.
Discuss this Raju Arockiasamy poem analysis with the community:
Report Comment
We're doing our best to make sure our content is useful, accurate and safe.
If by any chance you spot an inappropriate comment while navigating through our website please use this form to let us know, and we'll take care of it shortly.
Attachment
You need to be logged in to favorite.
Log In